Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஏலே படத்தை திரையிட மறுப்பதா? பாரதிராஜா அறிக்கை..

சமுத்திரக்கனி நடித்துள்ள படம் ஏலே. பூவரசம் பீப்பீ, சில்லுகருப் பட்டி வெற்றி படங்களை இயக்கிய ஹலீதா சமீம் அடுத்து இயக்கி உள்ள படம் ஏலே. சமுத்திரக்கனி, மணி கண்டன், மதுமதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் (Y Not Studios) நிறுவனமும் ரிலையன்ஸ் எண்டர்டெயின் மெண்ட் (Reliance Entertainment) நிறுவனமும் இணைந்து வழங் குகிறது. எஸ்.சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தை இணை தயாரிப்பு செய்துள் ளார் சக்ரவர்த்தி ராமசந்திரா. படைப்பாளிகள் புஷ்கர் & காயத்திரி ( விக்ரம் வேதா புகழ் ) Wallwatcher Films சார்பில் முதல் படைப்பாக இப்படத் தினை கிரியேட்டிவ் புரடக்சன் செய்துள்ளனர். வரும் 12ம் தேதி தியேட்டரில் வெளியிடவிருந்த நிலையில் அதற்கு தியேட்டர் அதிபர்கள் மறுப்பு தெரிவித்தனர். ஒடிடியில் வெளியிடம்லைருக்க கடிதம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்தி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை வருமாறு:

 

Related posts

3 கதாநாயகிகளுடன் ஸ்ரீ நடிக்கும் படம்

Jai Chandran

ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் துபாய் வாழ் தமிழர்

Jai Chandran

வெற்றி விழாவில் ஓபன் டாக்: ராதிகாவின் “தாய் கிழவி” படத்தை 12 முறை பார்த்த சிவகார்த்திகேயன்…

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend