Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வி.ஜே சித்ராவின் பட ட்ரெய்லர் 1 மில்லியன் கடந்து சாதனை

சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. அவர் திடீரென இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

கால்ஸ் பட ட்ரெய்லர் வெளிவந்த இரண்டு நாட்களில் இந்த மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. ஜெ.சபரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.. இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகவுள்ளது.

Related posts

Actress Manjima got her first jab done

Jai Chandran

திரை அரங்கு உரிமையாளர்களுக்கு விநியோகஸ்தர்கள் 4 முக்கிய தீர்மானம்.. டைரக்டர்  டி.ராஜேந்தர் வெளியிட்டார்..

Jai Chandran

நவீன் சந்திராவின் ‘லெவன்’ பட இசை- முன்னோட்டம் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend