Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படம்

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், பிரபு தேவா நடித்த தேவி, ஜெயம்ரவி நடித்த கோமாளி,  போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் விரைவில் சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார்.. இப்படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார்.

இப்படத்தில் நடிக்கும் சிம்புவுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நேரிl சந்தித்து காசோலை ஒப்பந்தம் செய்தார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நமது பிலிம் நியூஸ் சார்பாக படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.

Related posts

ரஷ்மிகாவின் ‘மைசா ‘ பட டீசர் வெளியீடு..

Jai Chandran

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் ; கட்சி அலுவலகத்தில் உடல் அடக்கம்

Jai Chandran

ஆட்டி பட ரிலீஸ் ஜூன் 12க்கு தள்ளிவைப்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend