Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்

கே ஜி எஃப்  1 ம்ற்றும் 2  பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம் சலார். பிரபாஸ் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,

இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அவரது பிறந்த நாளான இன்று சலார் படக்குழு இதனை அறிவித்துள்ளது.

ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் லாபம் படத் தில் நடிக்கிறார். இதன் படப் பிடிப்பு முடிவடைந்தது.

Related posts

மார்டன் லவ், காதல் இல்லையேல் வாழ்க்கை இல்லை: பாரதிராஜா பேச்சு

Jai Chandran

இரத்தம் சொட்டச் சொட்ட நடித்த சாந்தனு

Jai Chandran

உபாசனா காமினேனி கொனிடேலா – ராம் சரண் தம்பதி வளைகாப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend