Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சமுத்திரக்கனி நடிக்கும் வெள்ளையானை டிரெய்லர் ரிலீஸ்

சமுத்திரக்கனி, ஆத்மிகா, யோகிபாபு நடிக்கும் படம் வெள்ளை யானை. சுபரமணியம் சிவா இயக்குகிறார். எஸ்.வினோத் குமார் தயாரிக்கிறார். சந்தோஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

விவசாயத்தை பின்னணியாக வைத்து உணர்வுபூரவமான படமாக உருவாகி உள்ளது வெள்ளையானை.

Related posts

ரஜினிகாந்த்தின் ’அண்ணாத்த’ ஷூட்டிங்கில் கொரோனா பரவல், படப்பிடிப்பு ரத்து

Jai Chandran

ஒலிம்பிக் கராத்தே போட்டியில் நடுவராக ” கைலா ” பட இயக்குனர் பாஸ்கர் ஸ்ரீனுவாசன்

Jai Chandran

ராதிகா தயாரிப்பில் சரத் நடிக்கும் இரை: ராஜேஷ் எம். செல்வா டைரக்ஷன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend