Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

த்ரில்லர் படம் ’பவுடர்’ டீஸர் 26ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார்

இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் நடிகை வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திகில் திரைப்படம் பவுடர்  . இப்படத்தினை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ விஜய் தயாரிக்க, இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி.

இதில்முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்பிரபல பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகன் . மேலும்  மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீஸரை இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரும் 26ம் தேதி வெளியிடுகிறார்.

Related posts

தேர்தல்: இரவு நேரத்தில் நாடகங்கள் நடத்தலாமா

Jai Chandran

Actor Pasupathi Talking about Saarpatta Parambarai

Jai Chandran

96 ஜோடி ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் மீண்டும் இணையும் படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend