இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் நடிகை வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திகில் திரைப்படம் பவுடர் . இப்படத்தினை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ விஜய் தயாரிக்க, இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி.
இதில்முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்பிரபல பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகன் . மேலும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீஸரை இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரும் 26ம் தேதி வெளியிடுகிறார்.