Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமன் இசையில் சிம்புவின் ஈஸ்வரன் படத்திலிருந்து மெலடி பாடல் வெள்ளி நிலவே..

சிம்பு இரண்டு வருட இடைவெளிக்கு  பிறகு நடிக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். நிதி அகர்வால், நந்திதா சுவேதா ஜ்ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திலிருந்து  வெள்ளி நிலவே என்ற பாடல் யு டியூபில் வெளியாகி  வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts

Compete to win a cash prize of five lakhs

Jai Chandran

இம்மார்டல் (பட விமர்சனம் )

Jai Chandran

Kuttystory’s First Series EthirparaMutham Directed by Gautham menon

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend