Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா 40 பாண்டிராஜ் இயக்குகிறார்

நடிகர் சூர்யா நடிக்கும் 40 வது படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகிறது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கு கிறார். அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.


கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் என்ற சூப்பர் ஹிட் படத்தை அளித்த வர் பாண்டிராஜ். தற்போது சூர்யா வுடன் இணைகிறார். இதுவும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Related posts

போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனிஇணையும் பட அப்டேட் அக் 5ல்

Jai Chandran

‘போர்குடி’ படத்தின் முதல் பாடலின் வீடியோ வெளியீடு

Jai Chandran

என் திரையுலக வாழ்விற்கு வித்திட்டவர் இயக்குனர் சேரன் : ஆரி அர்ஜூனன் நெகிழ்ச்சி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend