24 மணியில் 909 பேருக்கு கொரோனா: பலி:34
மத்திய சுகாதாரத் துறை தகவல்
புதுடெல்லி. ஏப்:
மத்திய சுகாதார துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது
கொரோனா தொற்றால் நாடு முழு வதும் 8,356 பேர் பாதிக்கப்பட்டுள் ளனர் உயிரிழந்தவர்கள் 273 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா சிகிச்சை 716 குணம் அடைந்துள்ள னர்
சென்ற 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கரோனா தொற்றும்,34 பேர் உயிர் இழந்துள்ளனர். அதுபோல் 74 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டிருக் கிறார்களள்.
இவ்வாறு லால் அகர்வால் தெரிவித்தி ருக்கிறார்
#909 coronavirus cases, 34 deaths reported in 24 hours: Health ministry
#Lal Agarwal
#24 மணி நேரத்தில் 909பேருக்கு கொரோனா