தமிழகம்: கொரோனா பலி 3 ஆக உயர்வு..
கொரோனா வைரஸ் பாதித்த மாநிலத்தில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பில்
2 பேர் பலியாகியிருந்தனர்.தற்போது பலி எண்ணிக்கை 3 ஆகியிருக்கிறது.
இதுபற்றி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :
தேனியைச் சேர்ந்த கரோனா வைரஸ் பாதிப்பு நபரின் மனைவி (53), தேனி மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்டு இன்று மூச்சுத் திணறல் அதிகமாகி பிற்பகல் 2.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
#Corono death Rise Three In Tamil Nadu
#கொரோனா பலி 3ஆனது