இந்திய 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று (ஜனவரி 26) கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ கலந்துகொண்டார்.தேசிய போர் நினைவிடத்தில் பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளின் அணிவகுப்பு. நடந்தது, விமானப்படை அலங்கார ஊா்தியில் ரஃபேல் போர் விமானம், தேஜாஸ் போர் விமானம், ‘அஸ்த்ரா’ ஏவுகணை உள்ளிட்டவற்றின் மாதிரிகள் இடம்பெற்றிருந்தன.
பொவேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில் தமிழகம் உள்ளிட்ட 16 அலங்கார ஊா்திகள் அணிவகுப்பும் நடந்தது. பிரதமர் மோடி. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அணிவகுப்பை பார்வையிட்டனர்.
#India’s 71st Republic Day celebrations
#Prime Minister Modi #President Ram Nath Govind
previous post
CCCinema
I am a web developer who is working as a freelancer. I am living in Saigon, a crowded city of Vietnam. I am promoting for http://sneeit.com.