Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனா பாதித்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா பாதித்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்

உடல் நலன் தேறுகிறார்

லண்டன். ஏப் :
பிரிட்டிஷ் பிரதமா் போரிஸ் ஜான்சன். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நிலையில் தேறியது.
இதையடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
போரிஸ் ஜான்சனுக்கு கொரோனோ தொற்று இருப்பது கடந்த 13 நாட்க ளுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் உலக தலைவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. போரிஸ் ஜான்சனுக்கு 55 வயது ஆகிறது 

#Boris Johnson moved from intensive care to general ward

#Corono Affects Bories Johonson

#போரிஸ் ஜான்சன் #பிரிட்டிஷ் பிரதமர்

Related posts

சினிமா பி.ஆர்.ஓ. யூனியன் புதிய நிர்வாகிகள் தேர்வு

Jai Chandran

Hollywood movie ‘The Marksman’ in English, Tamil, Hindi and Telugu .. Tel Ganesan’s Kyba Films to release

Jai Chandran

Trailer Out: SonyLIV’s Tamil Rockerz to stream from 19th Aug

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend