Trending Cinemas Now
Uncategorized

காந்தாரா சேப்டர் 1 (பட விமர்சனம்)

படம்: காந்தாரா சேப்டர் 1
நடிப்பு: ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவய்யா

தயாரிப்பு: ஹேம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகன்தர்

இசை: அஜ்னீஸ் லோக்நாத்

ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ் காஷ்யப்

இயக்கம்: ரிஷப் ஷெட்டி

பி ஆர் ஓ: யுவராஜ்

ஈசன் தாங்க முடிய பார்வதியால் படைக்கப்பட்ட இடம் காந்தாரா. ஈசனின் அருள் பெற்ற அந்த இடத்தில் காட்டுப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். பாங்காரா மற்றொரு பகுதியில் மன்னன் ஆட்சி புரிகிறான். சிறுவயதில் மன்னனின் தந்தை மகனுக்கு காந்தாரா பகுதிக்கு செல்ல வேண்டாம் அங்கு பிரம்ம ராட்சசன் இருக்கிறான் என்று கூறுகிறார். ஆனால் வளர்ந்து பிரிவான மன்னன் குலசேகரன் காத்தாரா பகுதியில் அத்துமீறி நுழைகிறான். அவனை இறைவன் சக்தியும் காத்தாரா பகுதி மக்களும் விரட்டி அடிக்கின்றனர். பாங்காரா பகுதிக்கு வந்து காந்தாரா பகுதியில் வாழும் அப்பகுதி காவலன் எனப்படும் பெர்மே (ரிஷப் ஷெட்டி) சக தோழர்களுடன் செல்கிறார். அவர்களை மன்னன் சிறை பிடித்து கொடுமை படுத்துகிறார். ஆனால் மன்னனின் தந்தை அவர்களை விடுவிக்குமாறு கூறுகிறார். வேறு வழியின்றி விடுவிக்கும் இளவரசன் குலசேகரன் காந்தாரா மக்களை அழிக்க முடிவு செய்கிறான். காட்டுப்பகுதிக்கு படையெடுத்து வருகிறான் அதன் பிறகு ஒரு போர்க்ககளத்தில் என்ன நடக்கிறது, காந்தாராவின் சக்தி இதில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் கிளைமாக்ஸ்
ஏற்கனவே காந்தாரா என்ற படத்தை ரிஷப் ஷெட்டி)நடித்திருந்தார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 திரைக்கு வந்திருக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் ஆக்ரோஷமாக படம் பார்க்கப்பட்டிருக்கிறது.
காந்தாரா காட்டுப் பகுதியில் நடக்கும் ஈசனின் மாய விதைகள் அச்சத்துடன் கலந்த ஒரு ஆச்சிரியத்தை தருகிறது.
படத்தின் முதல் பாதி பாக்காரா மன்னன் குலசேகரனுக்கும், காந்தார பகுதி பெர்மே எனப்படும் ரிஷப் ஷெட்டிக்கும் நடக்கும் நேரடி மோதல்கள் இது எந்த உச்சத்துக்கு செல்லுமோ என்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுகிறது.
படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் காந்தாரா காட்டுப்பகுதியில் நடக்கும் ஈசனின் மாயமால வித்தைகள் ஒரு பெரிய போர்க்களத்தையே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது
குறிப்பாக CAST :
Rishab Shetty as Berme
Rukmini Vasanth as Kanakavathi
Jayaram
Gulshan Devaiah as Kulashekara
CREW :
Studio : Hombale Films
Produced by : Vijay Kiragandur
Written and Directed by : Rishab Shetty
Director of Photography : Arvind S Kashyap, ISC
Co-Writers : Anirudh Mahesh, Shanil Gowtham
Music & Background Score : B Ajaneesh Loknath
Production Designer : Banglan
Costume Designer : Pragathi Shetty
Art Director: Dharani Gangeputra
Executive Producer : Adarsh J A, Pramod Shetty
Music Credits:-

Music Production : Bobby C R,B Ajaneesh Loknath, ABBS Studios
Stunt Choreographers : Arjun Raj, Todor Lazarov (Juji), Ram – Laxman, Mahesh mathew, Mithun
Singh Rajput
Dance Choreographers : Bhushan, Swaraj Shetty
Line Producers : Suhas Shetty, Akshay Bellad
Direction Department : Srikanth Puppala(Signature), Shivaachiranthanaa, Nithesh Nanjundaradhya,
Rakesh Bj, Dhanush K G, Vikas Mohare, Dollar, Balakrishna Yadav, Sajan Pai, Arunlal C S, R Krishna
prasad, Shreepathi Kadasooru, Sharath Kumar J
Editor : Suresh
VFX Supervisor: Sanjit K V
DI : Color Planet Studios, Cochin.
Colorists : Remesh CP, Srik Varier
Audiography: M.R. Rajakrishnan
Sound design at Oli Sound Labs
Supervising Sound Editor Arun S Mani
Production Manager : Gagan Murthy, Kumar S, Ramesh C, Pradeep V
Poster Designed by : Kaani Studio
Still & BTS videos :
Title Animation : Pinaka Studio
Production Incharge: Suresh Shankarnalli, Chidananda M
Digital Media & Marketing Partner: Silly Monks, Spice Media, Divo, Khushi Ads
Digital Media PR & Marketing: Prasad Bhimanadham, Shreya Unchalli
Visual promotions : Sunith shetty, Megharaj
Marketing & Branding Partner – Mythri Media Works

படம்: காந்தாரா சேப்டர் 1
நடிப்பு: ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவய்யா

தயாரிப்பு: ஹேம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகன்தர்

இசை: அஜ்னீஸ் லோக்நாத்

ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ் காஷ்யப்

இயக்கம்: ரிஷப் ஷெட்டி

பி ஆர் ஓ: யுவராஜ்

ஈசன் தாங்க முடிய பார்வதியால் படைக்கப்பட்ட இடம் காந்தாரா. ஈசனின் அருள் பெற்ற அந்த இடத்தில் காட்டுப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். பாங்காரா மற்றொரு பகுதியில் மன்னன் ஆட்சி புரிகிறான். சிறுவயதில் மன்னனின் தந்தை மகனுக்கு காந்தாரா பகுதிக்கு செல்ல வேண்டாம் அங்கு பிரம்ம ராட்சசன் இருக்கிறான் என்று கூறுகிறார். ஆனால் வளர்ந்து பிரிவான மன்னன் குலசேகரன் காத்தாரா பகுதியில் அத்துமீறி நுழைகிறான். அவனை இறைவன் சக்தியும் காத்தாரா பகுதி மக்களும் விரட்டி அடிக்கின்றனர். பாங்காரா பகுதிக்கு வந்து காந்தாரா பகுதியில் வாழும் அப்பகுதி காவலன் எனப்படும் பெர்மே (ரிஷப் ஷெட்டி) சக தோழர்களுடன் செல்கிறார். அவர்களை மன்னன் சிறை பிடித்து கொடுமை படுத்துகிறார். ஆனால் மன்னனின் தந்தை அவர்களை விடுவிக்குமாறு கூறுகிறார். வேறு வழியின்றி விடுவிக்கும் இளவரசன் குலசேகரன் காந்தாரா மக்களை அழிக்க முடிவு செய்கிறான். காட்டுப்பகுதிக்கு படையெடுத்து வருகிறான் அதன் பிறகு ஒரு போர்க்ககளத்தில் என்ன நடக்கிறது, காந்தாராவின் சக்தி இதில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் கிளைமாக்ஸ்
ஏற்கனவே காந்தாரா என்ற படத்தை ரிஷப் ஷெட்டி)நடித்திருந்தார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 திரைக்கு வந்திருக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் ஆக்ரோஷமாக படம் பார்க்கப்பட்டிருக்கிறது.
காந்தாரா காட்டுப் பகுதியில் நடக்கும் ஈசனின் மாய விதைகள் அச்சத்துடன் கலந்த ஒரு ஆச்சிரியத்தை தருகிறது.
படத்தின் முதல் பாதி பாக்காரா மன்னன் குலசேகரனுக்கும், காந்தார பகுதி பெர்மே எனப்படும் ரிஷப் ஷெட்டி)க்கும் இடையே நடக்கும் நேரடி மோதல்களாக அமைகிறது.
படம் இரண்டாம் பகுதி காந்தரா காட்டுப்பகுதியில் நடக்கும் ஈசனின் மாய்மால வெளிப்பாடு அரங்கே ஒரு போர்க்கள வளையத்துக்குள் கட்டிப் போடுகிறது.

படத்தின் முதல் பாதி பாக்காரா மன்னன் குலசேகரனுக்கும், காந்தார பகுதி பெர்மே எனப்படும் ரிஷப் ஷெட்டி) இடையே நடக்கும் நேரடி மோதலாக அமைகிறது.

படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் காந்தாரா காட்டுப்பகுதிக்குள் ஈசனின் அதிசய சக்திகள் ஆக்ரமித்து அரங்கு முழுவதையும் போர்க்கள வளையத்துக்குள் கட்டி போடுகிறது.

CAST :

படத்தின் முதல் பாதி பாக்காரா மன்னன் குலசேகரனுக்கும், காந்தார பகுதி பெர்மே எனப்படும் ரிஷப் ஷெட்டி) இருவருக்கும் இடையே நடக்கும் நேரடி மோதல்களாக அமைகிறது.

இடைவெளிக்கு பிறகு காட்சி முழுவதும் காந்தாரா காட்டுப்பகுதிக்குள் நடக்கிறது. ஈசனின் அருள் பெற்ற CAST :

படத்தின் முதல் பாதி பாக்காரா மன்னன் குலசேகரனுக்கும், காந்தார பகுதி பெர்மே எனப்படும் ரிஷப் ஷெட்டி)

இடைவேளைக்கு பிறகு காந்தாரா காட்டுப்பகுதியில் ஈசனின் அருள் பெற்ற ரிஷப் ஷெட்டியின் ஆக்ரோஷமான காந்தாரா கடவுளின் உருவம் ஏறி ருத்ர தாண்டவம் ஆடுகிறது. இது பக்தியை வரவழைக்கிறதா, பயத்தை வரவழைக்கிறதா என்பதை கணிக்க முடியவில்லை. ஆனால் இந்த வேடத்திற்காக ரிஷப் ஷெட்டி ஆன்மாவை அர்ப்பணித்து நடித்திருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தும் அந்த ஆவேச குரல் மனதில் பக்தி நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

குலசேகர மன்னனாக குல்ஷன் தேவய்யா நடித்திருக்கிறார். அவர் செய்யும் அட்டூழியங்கள் எந்த நேரத்திலும் இவருக்கு காந்தாரா பகுதியில் ஒரு ஆபத்து காத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
மன்னராக ஜெயராம், இளவரிசியாக ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார்கள். இதற்கு மேல் இந்த படத்தை விமர்சிப்பது கடினம் ஏனென்றால் காட்சிகள் ஒவ்வொன்றும் கிலோமீட்டர் நீளத்துக்கு நீள்கிறது. திரையில் பார்த்தாலே புரிந்து கொள்வது கடினம். மேலோட்டமாக புரிந்து கொண்டு பார்ப்பதே ஒரு புதிய அனுபவத்தை தரும்.

ஹேம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகன்தர் இப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

அஜ்னீஸ் லோக்நாத் இசைதான் படத்தையும், அரங்கையும் ஆட்டிப்படைக்கிறது.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப் ஒரு பெரும் டீமுடன் இந்த படத்திற்கு கேமரா பணிகளை கவனத்தில் இருப்பது வெட்ட வெளிச்சம்.

இப்படி ஒரு ஆன்மீக விபரீத விளையாட்டு மேற்கொண்டு ரிஷப் ஷெட்டி படத்தை இயக்கியதற்கு என்ன காரணமோ தெரியவில்லை.. ஆனால் படப்பிடிப்பின் போது இழப்புகளை சந்தித்தாலும் லட்சியத்தை அடையும் விதமாக படத்தை எவ்வளவு வேகத்துடன் பரபரப்புடன் தர முடியுமோ அப்படி தந்திருக்கிறார்.

காந்தாரா கேப்டன் 1 – ஈசனின் நிஜ ருத்ர தாண்டவம்…

Related posts

ராம்கோபால் வர்மாவின் 3 படங்கள் ஒ டி டியில். பிளாக் செயின் டெக்னலாஜி

Jai Chandran

ரெட் சேண்டல்.வுட் (பட விமர்சனம்)

Jai Chandran

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend