Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஸ்ரீகாந்த் கானா பாடலுக்கு ‘கட்டில்’ குழு நடன போட்டி

ஸ்ரீகாந்த் கானா பாடலுக்கு
‘கட்டில்’ குழு நடன போட்டி..

சிறுவர்கள் ரெடியா?

கொரோனா வைரஸ் தொற்று பரவமலிருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்ப டிருக்கிற நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித் துள்ள “கட்டில்” திரைப் படக்குழு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா முழுக்க முழுக்க சிறுவர்களுக்காக உருவாக்கிய கொரோனா கானா பாடலுக்கு சிறப்பாக நடனமாடி வீடியோ அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. 

உலககெங்கிலும் வாழும் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். நடனமாடிய வீடியோவை
+91 9150566759 என்ற whatsapp நம்பருக்கு  மே 25(2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பி வைக்கலாம். தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

முதல் பரிசு : 25,000
இரண்டாம் பரிசு : 15,000
மூன்றாம் பரிசு : 10,000

கட்டில் திரைப்படப்பாடல் வெளியீட்டு விழாவில் பரிசுத்தொகை காசோலை யாக வழங்கப்படும்.
உலகமே முடங்கி கிடக்கும் இந்த தருணத்தில் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு இம்மாதிரியான போட்டிகளையும் அறிவித்து குழந்தைகளை மகிழ்விப் பதில் “கட்டில்” திரைப்படக் குழு பெருமை கொள்கிறது என்று அப்படத்தின் இயக்கு னரும் கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு தெரிவித் தார். இப்படத்தில் சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கிறார்.

#kaattil movie team anounced dance competition
#ev ganeshbabu
#srikantdeva
#sirustidange
#கட்டில் #இவிகணேஷ்பாபு
#சிருஷ்டிடாங்கே
#ஸ்ரீகாந்த்தேவா

Related posts

பெருந்தலைவர் காமராஜ் 2 டிரெய்லர் வெளியீடு !

Jai Chandran

Marutha releasing on Theatres from Jan 13th!

Jai Chandran

நெஞ்சம் மறப்பதில்லை (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend