கட்டில் ரிலீஸ் டிசம்பர் 8 ஆம் தேதிக்கு மாற்றம்
இந்த வாரம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த கட்டில் திரைப்படம் டிசம்பர் 8ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப் படுவதாக படக்குழு அறிவித்திருக் கிறது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருக்கும் சூழ்நிலையில் நாளை...