விமான, ரெயில், நிலையங்களில் ஆட்டோ இயக்க அனுமதி..
சென்னை மே :
கொரோனா தொற்று ஊரடங்கால் உள்நாட்டு, சர்வதேச விமானங்கள் பறக்க அனுமதி மறுக்கப்ப ட்டிருந்தது . நேற்று முதல் உள்நாட்டு விமான சேவைதொடங்கப் பட்டுள்ளது.
விமான பயணிகளுக்கு பற்றி மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பித்துள்ளது. ஜுரம் போன்ற அறிகுறிகள், முகக்கவசம் அணிவதும் சமூ க இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கட்டுப்பாடுகள் அமல்படுத் தப் ட்டு முதல் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது.
ரெயில் சேவையை குறைந்த அளவில் தொடங்க தென்னக ரெயில்வே திட்டமிட்டுள்ளது விமானம், ரெயில் பயணிகளை தங்களின் இருப்பிடத்திற்கு செல்ல வசதியாக ஏற்றி செல்வதற்கு டாக்சி, ஆட்டோக்கள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
#TN State Government Grant Permission for Auto