ரசிகர்கள் கொண்டாட்டம்..
விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடிய ஒரு குட்டி ஸ்டோரி யூ டியூபில் பரபரக்குது இதுவரை 40 மில்லியன்பேர் பார்த்து ரசித்துள்ளனர் இதனை மாஸ்டர் பாடலை வெளியிட்டுள்ள சோனி மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏப்ரலில் படத்தை எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் படத்தை 9ம் தேதி வெளியிடாத வகையில் ஊரடங்கு போட்டிருக்கிறது. அந்த ஏமாற்றத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு வெறும் வாயை மெல்வதற்கு பதிலாக அவல் கிடைத்ததுபோல் 40 மில்லியன் தகவல் கிடைத்திருக்கிறது
#Oru Kutti Story Song Reaches 40 million views on YouTube
#Thalapathi Vijay’Master