பிரதமருக்கு கமல் கோப கடிதம்.
வாழ்க்கை தொலைக்கும் நிலையில் ஏழைகள்..
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நெடிய கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு எழுதி இருக்கிறார்.
அதில் கூறியிருப்பதாவது :
சென்ற மார்ச் 23ம் தேதி தங்களுக்கு (பிரதமர் ) நாட்டின் ஹீரோக்கள் யார் என்பதை வெளிப்படுத்தயிரு ந்தேன். இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவித்த போது முழுமையாக நம்பி னேன். அது தவறு என்று பின்னர் தெரிந்தது.
இந்தியாவில் 104 கோடி மக்கள் இருக்கின்றனர். கைதட்டுகிறார்கள், அகல் விளக்கு ஏற்றுகிறார்கள், சொல்வதை எல்லாம் செய்கி றார்கள் என்பதற்காக அனைவரும் உங்களுக்கு அடிபணிகிறார்கள் என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது.
பண மதிப்பிழப்பு மக்களை பொருளாதார இழப்புக்குள் ளாக்கியது. தற்போது ஊரடங்கால் வாழ்க்கையை யே தொலைக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
பால்கனி மக்களை மட்டுமே எண்ணி திட்டமிடுதல் இருக் கிறது அமைந்திருக்கிறது. கூரை கூட இல்லாதவர்கள் எத்தனையோ கோடி பேர் இந்தியாவில் உள்ளனர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
பால்கனியில் விளக்கு ஏற்றுவதால் அவர்கள் மனநிலையை மேம்படுத்த லாம். ஆனால் அடுத்த வேளை ரொட்டி சுட எண்ணெய் இல்லாதவர்க ளை எண்ணிப் பார்க்காதது ஏன்? இப்படி எல்லாம் சொல்வதால் என்னை தேச துரோகி எனலாம். நாங்கள் உங்கள் மது கோபமாக இருக்கிறோம். ஆனால் இன்னும் உங்கள் பக்கம் இருக்கிறோம்.
இவ்வாறு கமல் கடிதத்தில் கூறியிருக்கிறார்.
#Kamalhaasan Open Letter To Modi
#Kamalhaasan #Modi .
வாழ்க்கை தொலைக்கும் நிலையில் ஏழைகள்..
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நெடிய கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு எழுதி இருக்கிறார்.
அதில் கூறியிருப்பதாவது :
சென்ற மார்ச் 23ம் தேதி தங்களுக்கு (பிரதமர்) நாட்டின் ஹீரோக்கள் யார் என்பதை வெளிப்படுத்தயிருந்தேன். இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவித்தபோது முழுமையாக நம்பி னேன். அதுதவறு என்று பின்னர் தெரிந்தது.
இந்தியாவில் 104 கோடி மக்கள் இருக்கின்றனர். கைதட்டுகிறார்கள், அகல் விளக்கு ஏற்றுகிறார்கள், சொல்வதை எல்லாம் செய்கிறார்கள் என்பதற்காக அனைவரும் உங்களுக்கு அடிபணிகிறார்கள் என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது.
பண மதிப்பிழப்பு மக்களை பொருளா தார இழப்புக்குள்ளாக்கியது. தற்போது ஊரடங்கால் ஏழைகள் வாழ்க்கையையே தொலைக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
பால்கனி மக்களை மட்டுமே எண்ணி திட்டமிடுதல் இருக்கிறது அமைந்திருக் கிறது. கூரை கூட இல்லாதவர்கள் எத்தனையோ கோடி பேர் இந்தியாவில் உள்ளனர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
பால்கனியில் விளக்கு ஏற்றுவதால் அவர்கள் மனநிலையை மேம்படுத்த லாம். ஆனால் அடுத்தவேளை ரொட்டி சுட எண்ணெய் இல்லாதவர்களை எண்ணிப் பார்க்காதது ஏன்? இப்படி எல்லாம் சொல்வதால் என்னை தேச துரோகி எனலாம். நாங்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறோம். ஆனால் இன்னும் உங்கள் பக்கம் இருக்கி றோம்.
இவ்வாறு கமல் கடிதத்தில் கூறியிருக்கிறார்.
#Kamalhaasan Open Letter To Modi
#Kamalhaasan #Modi