பாகுபலி வில்லனுக்கு
ஆகஸ்ட் 8ல் டும் டும்..
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் அனுஷ்கா நடித்த படம் பாகுபலி. இதில் வில்லனாக நடித்து அசரவைத்தவர் ராணா. இவரும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகாவும் காதலித்து வந்தனர். ரகசியமாக வளர்ந்த தங்கள் காதலை திடீரென்று அறிவித்தனர். அதற்கடுத்த வாரம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து விரைவில் திருமணம் நடத்திவைக்க குடும்பத்தினர் எண்ணினர். ஆனால் கொரோனா தடை காலம் நீடிப்பதால் திருமணத் தை உடனே நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே வரும் ஆகஸ்ட் மாதம் ராணா, மிஹீகா திருமணம் நடத்த குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.
#rana, miheeka wedding date announced
#ராணா #மிஹீகா