‘பாகுபலி’ நடிகர் ராணா- மிஹீகா திருமண நிச்சயதார்த்தம்..
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் ராணா. இவருக்கும் மிஹீகா வுக்கும் காதல் மலர்ந்திருப்பதாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக அறிவித் தார். யாரும் எதிர்பாராத விதமாக நேற்று ஐதராபாத்தில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. இதில் குடும்ப உறுப்பி னர்கள் மட்டும் பங்கேற்றனர்.
திருமண நிச்சயதார்த்தத்துக்குப்பின் இருவரும் எடுத்த புகைப்படத்தை ராணா வெளியிட்டார். இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கிறது.
#Rana and Miheeka get engaged
#bagubali #பாகுபலி