Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

‘பாகுபலி’ நடிகர் ராணா- மிஹீகா திருமண நிச்சயதார்த்தம்..

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் வில்ல னாக நடித்தவர் நடிகர் ராணா. இவருக்கும் மிஹீகாவுக்கும் காதல் மலர்ந்திருப் பதாக இரண்டு தினங்க ளுக்கு முன்னதாக அறிவித் தார். யாரும் எதிர்பாராத விதமாக நேற்று ஐதரா பாத்தில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. இதில் குடும்ப உறுப்பி னர்கள் மட்டும் பங்கேற்றனர்.
திருமண நிச்சயதார்த்தத்துக்குப்பின் இருவரும் எடுத்த புகைப்படத்தை ராணா வெளியிட்டார். இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கிறது.

#Rana and Miheeka get engaged

#bagubali #பாகுபலி

Related posts

Navarasa Date Announced

Jai Chandran

அதிமுக கூட்டணியில் பா ம கவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு..

Jai Chandran

78 குண்டுகள் முழங்க விவேக் உடல் தகனம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend