ஜோசப் துரைராஜாக விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி நடிக்கிறார். வில்லன் வேடம் ஏற்றிருக்கும் அவரது கதாபாத்திரத்தின் பெயர் வெளி யாகி இருக்கிறது. தாதா பவானி என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே
இதில் கல்லூரி டீன் ஆக நடிக்கும் விஜய் கதாபாத்திரத்துக்கு ஜேம்ஸ் துரைராஜ் என்று பெயரிடப்பட்டது தெரியவந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்தது. வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியிட திடடமிட்டுள்ளார்கள். கொரோனா வைரஸ் பயத்தில் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருந் தாலும் திட்டமிட்டபடி மாஸ்டர் ரிலீஸ் ஆகும் என்று பட தரப்பினர் தெரிவித்துள்ளனர்
#Vijaysethupathi As Bhavani Dhadha in master movie