சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்தயாரிப்பாளர்கள் சங்க கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிர்வாகிகள் தேர்வு by Jai ChandranFebruary 5, 2021414 Total0 தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் லிமிடெட் அமைப்பிற்கு தலைவர், துணை தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகளிடம் வாழ்த்துபெற்றனர். Total0