Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சென்னை உள்பட 5 மாநகராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு..

சென்னை உள்பட 5 மாநகராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு..

4.நாட்கள் கடும் கட்டுப்பாடு

சென்னை ஏப் :
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஏற்கெனவே இந்தியா முழுவதும் வரும் 3ம் தேதி வரை ஊரடங்கு மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் திடீரென்று தமிழக அரசு அடுத்த 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியிருக் கிறது.
குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை மாநகராட்சி பகுதிகளில்
26ம் தேதி (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 29ம் தேதி (புதன்கிழமை )இரவு 9 மணி வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதி களில் 26ம் தேதி (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 28 (செவ்வாய் கிழமை) இரவு 9 மணிவரையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
5 மாநகரட்சியில் மட்டும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதே முழு அடைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

#complete lockdown in 5 major சிட்டிஸ் in Tamil Nadu

Related posts

Rocky is making its way to theatres!

Jai Chandran

Telugu releasen Pisachi2First Look Poster

Jai Chandran

அண்ணாத்த படத்துக்காக 15 கிலோ எடை குறைத்த நடிகர் பாலா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend