சீனியர் நடிகர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கி தந்த ஹீரோ..
உத்தரவு மகாராஜா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் உதயா. இவர் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பி னர்கள் சுமார் 60 பேருக்கு, 15 நாட்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கியிருக்கிறார்.
#Actor Udhaya gifted senior members of the South Indian Actor’s Association
#உதயா #உத்தரவுமகாராஜா