Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கோப்ரா ஷூட்டிங்கை முடித்த ஸ்ரீநிதி ஷெட்டி..

சியான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இதன்  படப்பிடிப்பு பெரும்பகுதியை விக்ரம் முடித்திருக்கிறார். இதற்கிடையில் மணிரத்னம் படத்திலிருந்து அழைப்பு வரவே பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.

கோப்ரா படப்பிடிப்பில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். அவர் நடித்த காட்சிகள் முற்றிலும் முடிவடைந்தது. இதையடுத்து இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் படக் குழுவினர் அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். கேக் வெட்டி காட்சி நிறைவு செய்ததை  ஸ்ரீநிதி படக்குழுவினர் மத்தியில் கொண்டாடினார்.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் விக்ரம் கோப்ரா காட்சிகளை நிறைவு செய்க்கிறார்.

Related posts

டெக்ஸ்டர் ( பட விமர்சனம்)

Jai Chandran

India’s First Mud Race Movie

Jai Chandran

7 உண்மை சம்பவங்கள் படம் மிஸ்டர் எக்ஸ் ட்ரெய்லர் வெளியீடு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend