காஜல் அகர்வால் ரூ 6லட்சம் நிதியுதவி
திரைப்பட நடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் ஊரடங்கில் வேலையில்லாமல் பாதிக் கப்பட்ட பெப்சி தமிழ் திரைப் பட தொழிலாளர்களுக்கு வழங்கினார். தெலுங்கு சினிமா தொழிலாளர்க ளுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும்
மும்பையில் காஜல் அகர்வால் தான் வசிக்கும் பகுதியில் அருகில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கினார். மேலும் பீட்டாவுடன் இணைந்து விலங்குகளை தத்தெடுத்தும் உணவளித் தும் உதவி செய்து வருகிறார்.
#Kajal Agarwal Donate 6Lac To Corona Relief Fund