லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் பேராசிரியராக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அவர் சைன்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் கல்லூரி டீன் ஆக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யை சில அரசியல் வாதிகள் ஜோசப் விஜய் என்று அழைத்து நக்கல் அடித்தனர். அதற்கு பதிலடியாக விஜய் தனது லெட்டர் பேடில் தன் பெயரை ஜோசப் விஜய் என்று பகிரங்கமாக அச்சிட்டு அறிக்கை வெளியிட்டார். அந்த கோபத் தின் வெளிப்பாடாக மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதன் படப்பிடிப்பு முடிந்ததை யடுத்து வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியிட்ட திட்டமிட்டுள்ளனர்.
#Vijay’s character name in Master revealed
previous post
next post