Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஒ டி டியில் தனுஷின் ‘பட்டாஸ்’ சாதனை

ஒ டி டியில் தனுஷின் ‘பட்டாஸ்’ சாதனை..

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த பட்டாஸ். கடந்த பொங்கலுக்கு தினத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. நிகழ்த்தியது.
கடந்த மே மாதம் முதல் தேதி பல மொழிளிலும் முதல் முறையாக தொலைக் காட்சி ஓ.டி.டி. முறையில் ஒளிபரப் பாகி இப்படம் சாதனை செய்திருக்கிறது. 13149 000 என்ற எண்ணிக்கையைத் தொட்டு, தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக பார்வையாளர்களை ஈர்த்த படம் என்ற பெயரை தட்டியிருக்கிறது. குடும்ப பொழுதுபோக்குப் படங்nகளை சத்யஜோதி பிலிம்ஸ் வழங்கி வருகிறது. சென்ற ஆண்டு அஜித்குமார் நடித்த ’விஸ்வாசம்’ படத்தை இந்நிறுவனம் தயாரித்தது
தொலைக்காட்சி ஒளிபரப் பில் 18.2 மில்லியன் பார்வை ளர்களை கவர்ந்தது. இந்நிறுவனத் தயாரிப்பான பாட்ஷா படம் கடந்த 2000 ஆண்டு சன் தொலைக் காட்சி ஒளிபரப்பில் இமாலய சாதனையை நிகழ்த்தியது.
இதுபற்றி சத்யஜோதி தியாகராஜன் கூறும்போது, ‘
குடும்பம் முழுமைக்குமான தரமான பொழுது போக்கு என்பதுதான் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தாரக மந்திரம். பட்டாஸ் படத்தில் இரட்டை வேடங் களில் தனுஷ் அற்புதமாக நடித்திருந்தது படத்தின் சிறப்பம்சமாக அமைந்துடன், அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இந்த வெற்றிச் சாதனையை எங்களுக்கு பரிசாகக் கொடுத்த பட்டாசு படத்தில் நடித்த நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்புக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்
.
#Pattas becomes Dhanush’s highest ever premiere TV impression
#Dhanush #tgthiyagarajan #Batcha #visvasam #rajini #ajith
#தனுஷ் #ரஜினி #அஜீத் #விஸ்வாசம் #பாட்சா #பட்டாஸ் #டிஜிதியாகராஜன்

Related posts

பிரஜினின்  அரசியல் த்ரில்லர் ‘சேவகர்’

Jai Chandran

மதன் கார்க்கியின் தமிழ் ’பயில்’ திட்டம்.. எந்த நாடு என்ற கேள்வி இல்லை..

Jai Chandran

இன்று முதல் கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல்: கிருத்திகா இயக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend