அமெரிக்கா: 50 மாகாணங் களும் பேரழிவுப் பகுதி..
டிரம்ப் அறிவிப்பு..
நியூயார்க். ஏப்: சர்வதேச அளவில் 18 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் கொரோனா வால் இறந்திருக்கிறார்கள்
அமெரிக்காவில் 5 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொ ரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 22 ஆயிரம் பேருக்கு மேல் இறந் துள்ளனர். நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்ததால் அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக 50 மாகா ணங்களையும் பேரழிவு மாகாணங்களாக ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
#U.S. Coronavirus Death: All 50 States Declare Disasters
#USA Vairus Death Corona Rised Above 20, 000
#Donald Trump