Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

அமெரிக்கா: 50 மாகாணங்களும் பேரழிவுப் பகுதி..

அமெரிக்கா: 50 மாகாணங் களும் பேரழிவுப் பகுதி..

டிரம்ப் அறிவிப்பு..

நியூயார்க். ஏப்: சர்வதேச அளவில் 18 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதுவரை   1 லட்சத்து 14 ஆயிரம் பேர் கொரோனா வால் இறந்திருக்கிறார்கள்
அமெரிக்காவில் 5 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொ ரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 22 ஆயிரம் பேருக்கு மேல் இறந் துள்ளனர். நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்ததால் அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக 50 மாகா ணங்களையும் பேரழிவு மாகாணங்களாக ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

#U.S. Coronavirus Death: All 50 States Declare Disasters

#USA Vairus Death Corona Rised Above 20, 000

#Donald Trump

Related posts

Vijay Antony and Director Sasi reunite

Jai Chandran

M.M. Keeravani comeback in Tamil industry

Jai Chandran

தணிக்கை குழுவின் பாராட்டை பெற்ற தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் எ.ஆர்.ஐ திரைப்படம்.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend