வெண்ணிலா கபடி குழு, ராட்சசன் போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருப்பவர் விஷ்ணு விஷால். இவருக்கும் விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டாவுக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்தது.
கொரோனா வழிகாட்டுதல் கடைபிடிக்கப்பட்டு குறைந்த எண்ணிகையிலான உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.