Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

டி ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி வேட்பாளர் அறிமுகம்

செனனை பிலிம்சேம்பர் கட்டிடத்தில் உள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க. இச்சங்கத்துக்கு 2 ஆண்டுக் கொருமுறை புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கிறது  2020-2022  ஆண்டுக்கான தேர்தல் வரும் நவம்பர் 22ம் . தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் கல்லூரி யில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நடக்கிறது.

 

இதில் டி.ராஜேந்தர் தலைமையில்  டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி  போட்டியிடுகிறது. இந்த அணியின்  வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று  சென்னையில் நடைபெற்றது.

வேட்பாளர்கள் யார் யார் என்ற விவரம் வருமாறு: நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள் விவரம்:

 

டி.இராஜேந்தர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார், செயலாளர்கள் இரண்டு பதவிக்கு  டி.மன்னன் (மன்னன் பிலிம்ஸ்),  என்.சுபாஷ் சந்திரபோஸ் (திருப்பதி பிரதர்ஸ்)
துணைத்தலைவர் கள் இரண்டு பதவிக்கு – கே.முருகன், பி.டி.செல்வகுமார போட்டியிடுகின்றனர். பொருளாளர்  பதவிக்கு கே.ராஜன் போட்டியிடுகிறார்.

செயற்குழு உறுப்பினர்கள் 21 பதவிக்கு போட்டியிடுபவர்கள் விவரம் வருமாறு:

1) ஏஎம்.ரத்னம்
2)  என்.பிரபாகரன்
3) எம். அசோக் சாம்ராஜ்
4) மனோஜ் குமார்
5) எம்.மனோ பாலா
6) ஷக்தி சிதம்பரம்
7) பருத்திவீரன் V.சரவணன்
8) டி.டி.ராஜா
9) பர்வேஸ் அகமத் (என்கிற) வி.ரிஷிராஜ்
10) ஏ.ஶ்ரீதர்
11) எம்.திருமலை
12) ஜே.செந்தில் குமார்
13) ஐ.ஜான் மேக்ஸ்
14) கின்னஸ் பாபுகணேஷ்
15) கே,ஜி.பாண்டியன்
16 வி.இசக்கிராஜா (எ) ராஜா
17) மதுரை செல்வம்
18) ராஜா (எ) பக்ருதின் அலி அகமது
19) பிரபாதிஷ் சாம்ஸ்
20) கா.திருக்கடல் உதயம்
21) சிகரம் ஆர்.சந்திரசேகர்

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Related posts

Actress Parvati Nair Open Up On Most Difficult Role In Her Upcoming Film

Jai Chandran

திரிஷாவின் “தி ரோட்” படம் ஆஹா ஓ டி டியில் அமோக வரவேற்பு

Jai Chandran

முத்தையா இயக்கத்தில் ஆர்யா34

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend