Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

22வது சென்னை சர்வதேச பட விழா

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் . மு. பெ. சாமிநாதன்  12.12.2024 அன்று சென்னை, இராயப்பேட்டை, பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் தமிழ்நாடு அரசின் ஆதரவுடன், இந்தோ சினி அப்ரிசியேசன் ஃபவுன்டேசன் சார்பில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை (22-nd Chennai International Film Festival) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் தலைவர் சிவன் கண்ணன், இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.வி.எம்.சண்முகம், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, திரைப்பட இயக்குனர்கள் கே பாக்யராஜ், பார்த்திபன், நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ்,  குஷ்பு மற்றும் திரைப்படத் துறை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

#22ndCIFF

@mp_saminathan @icaf_chennai @ChennaiIFF #SivanKannan #AnandRengaswamy @avmks

@UngalKBhagyaraj #PoornimaBhagyaraj @khushsundar @rparthiepan @onlynikil

Related posts

Ammadi lyric video is here From RudraThandavam

Jai Chandran

தலைக்கூத்தல் (பட விமர்சனம்)

Jai Chandran

’தலைவி’க்காக எம்ஜிஆர் ஜெயலலிதாவாக மாறிய ஜோடி..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend