தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்!
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகும் கருமேகங்கள் கலைகின்றன.(கருமேகங்கள் ஏன் கலைகின்றன என்பது கருமேகங்கள் கலைகின்றன என மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இதில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனனன், இவர்களுடன் நான்காவது முக்கிய கேரக்டரில் மம்தா மோகன்தாஸ்...
