விஷ்ணு மஞ்சு நடிப்பில் நியூசிலாந்தில் படமான கண்ணப்பா
பிரபல நடிகர் மோகன் பாபு மகன் விஷ்ணு மஞ்ச்சு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து எழுதி நடிக்கும் படம் கண்ணப்பா. 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் பற்றிய வாழ்க்கை சரித்திர பக்தி படமாக கண்ணப்பா...
