விஜய் ஆண்டனி படத்தை இயக்கும் சி. எஸ்.அமுதன்
Infiniti Film Ventures தயாரிப்பில், விஜய் ஆண்டனி மற்றும் தமிழ்படம் புகழ் C.S.அமுதன் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது ! நடிகர் விஜய் ஆண்டனி உடைய அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு,...
