த வெ க மாநாடு விஜய் திடீர் அறிக்கை
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் உள்ள வி சாலையில் அக்டோபர் 27ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கான மேடை அமைக்கும் பணி இருக்கை வசதிகள் மற்றும் வாகன நிறுத்த வசதிகள் போன்றவை செய்யப்பட்டு வருகின்றன....
