Trending Cinemas Now

Tag : Vijay

ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

Vijay – Lokeshkanagaraj Join Handstogeather again for Vijay67

Jai Chandran
Vijay – Lokeshkanagaraj Join Handstogeather again for Vijay67 #THALAPATHY 67 PRESS RELEASE 7 Screen Studio is excited in officially bringing you the announcement of our...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

300 கோடி வசூலை நெருங்கும் வாரிசு

Jai Chandran
சமீபத்தில் பொங்கல் பண்டிகை வெளியீடாக தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக் கிறது. தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் வம்சி பைடிப் பள்ளி இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பணம் புகழ் கொட்டும் வாரிசு : தில் ராஜு பேச்சு

Jai Chandran
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக் கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘வாரிசு’ .திரைப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதாநாயகியாக...
சினிமா செய்திகள் விமர்சனம்

வாரிசு பட விமர்சனம்

Jai Chandran
படம்: வாரிசு நடிப்பு: விஜய், ராஷ்மிகா மந்தன்னா, ஆர்.சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ஶ்ரீகாந்த், குஷ்பு யோகிபாபு, ஜெயசுதா, சங்கீதா கிருஷ்ணா, சம்யுக்தா, சண்முகா னந்தம், நந்தினிராஜ், கணேஷ் வெங்கட்ராமன், ஶ்ரீமன், விடிவி கணேஷ்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய்யின் வாரிசு பட புதிய ஸ்டில்கள்

Jai Chandran
தளபதி விஜய் நடிக்கும் புட்கிய படம் வாரிசு. தெலுங்கில் எவடு உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வம்சிபெய்டிபள்ளி இப்படத்தை இயக்குகிறார். தமன் இசை அமைக்கிறார்.  தில் ராஜூ, ஷிரிஸ் தயாரிக்கின்றனர். விஜய் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய்யின் பீஸ்ட் வசூல் சாதனை செய்து வருகிறது

Jai Chandran
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வசூல் சாதனை செய்து வருவதாக தயாரிப் பாளர் கந்தசாமி ஆர்ட்ஸ் செபன்டர் கே.ராஜமன்னார் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக சில தொலைக்காட்சி விவாதங்கள், யூ ட்யூப் பேட்டிகள் மற்றும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய்யின் பீஸ்ட் படத்தை குவைத்தில் வெளியிட தடை

Jai Chandran
மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் பீஸ்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்

Jai Chandran
மாஸ்டர் படத்தையடுத்து  நடிகர் விஜய், நடிக்கும் படம் பீஸ்ட். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கியவர். அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் பட நிறுவனம்...