பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை: அரசுக்கு இயக்குனர் கோரிக்கை
ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி கோரிக்கை வைத்துள்ளார். ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரிப்பில் விஜய்ஶ்ரீ ஜி இயக்கத்தில் கடந்த...
