ஜி வி எம், ஏ ஆர் ஆருடன் சேர்ந்தால் மாஜிக் நடக்கும்: எஸ்.டி ஆர் பேச்சு
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் டாக்டர் .ஐசரி கே கணேஷ், த்யாரிக்கும்படம் “வெந்து தணிந்தது காடு. ஜெயமோகன் கதை எழத கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள் ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை., இப்படத்தின் இசை வெளியீடு,...
