சிலம்பரசன் டி.ஆர் நடிக்கும் “வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் நிறைவு
சிலம்பரசன் டி.ஆர். நடிக்கும், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. பிளாக்பஸ்டர் கூட்டணியான சிலம்பரசன் டி.ஆர்.-ஏ.ஆர்.ரஹ்மான்-கௌதம்...
