பிரதமர் மோடி பார்த்த வேலு தம்பி வரலாற்று தொடரில் கணேஷ் வெங்கட்ராம்
ஆங்கிலேய அரசை ஒடுக்கும் துணிச்சலான செயல்களுக்குப் பெயர் போன வேலு தம்பி வேடத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நடித்து உள்ளார். இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், கான்டிலோ பிக்சர்ஸ் மற்றும் டிடி...
