முதல்வர் மு க ஸ்டாலினை வரலாறு போற்றும் : வி. சி. குகநாதன்
திரைப்பட இயக்குனர், கதாசிரியர் வி சி குகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிதாவது: என் தமிழ் உறவுகளே… நமது புதிய முதல்வர் ஒரு பகுத்தறிவுவாதி என்பதனால், பதவிக்கு வந்த உடனே பெருந்தொற்றை விரட்டியடிக்க, மக்களைக் காப்பாற்ற...
