எஸ் எம் எஸ் பாணியில் காமெடி கலந்த காதல் படம் வரலாறு முக்கியம்: ஜீவா பேச்சு
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. சிவா மனசுல சக்தி போல் இது ரொமான்ஸ் காமெடி ஜானரில்...
