வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – அர்ஜுன் சக்கரவர்த்தி
வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது என்கிறார் நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...
