ஈழத் தமிழர்களுக்கான மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு: வா. கவுதமன் கோரிக்கை
ஈழத் தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகளுக்கு நன்றி. மருத்துவ படிப்பிலும் ஈழப் பிள்ளைகளுக்கு இடமளிக்க வேண்டும் என முதல்வருக்கு தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் .கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:...
