மோகன்காந்தி ராமன் மறைவுக்கு வி சி குகநாதன் இரங்கல்
பெப்சி முன்னாள் தலைவர் மோகன் காந்திரமன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு இயக்குனர் வி. செகுகநாதன்இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது, :.. மோகன் காந்திராமன் இவர் இயக்குனர் பா.நீலகண்டன் அவர்களிடம் உதவியாளராக இருந்தபோதே...
