முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது: வி.செ.குகநாதன்
இயக்குனர் வி.செ.குகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: மிகவும் தனித்தன்மை வாய்ந்த, சற்றும் எதிர்பார்க்க முடியாத, சரித்திரங்கள் பல படைத்த திராவிட தமிழின தலைவர்கள் வரலாற்றில், மாண்புமிகு தமிழக முதல்வர் தம்பி ஸ்டாலின் அவர்கள் இன்று ஆற்றி...
